இறையின் திருவிளையாடல்

இறையின் திருவிளையாடல் உண்மைச் சம்பவம் – சென்னை 2019 இரு ஆண்டுகளுக்கு முன் சென்னை வில்லிவாக்கத்தில் இருக்கும் என் தங்கை வீட்டுக்கு சென்றிருந்தேன் அருகே முக நூல்  நட்பு  கடை இருந்தது வரச் சொன்னார் நானும் சென்றேன் அவர் தன் குரு – தூத்துக்குடி சேர்ந்தவர்  என்றார் அவர்  நூல்கள் காண்பித்து வந்தார் நான் ஒன்றை எடுத்து , அங்கு இங்கும் படித்தபடி வந்தேன் ஒரு பக்கத்தில் , நெருப்பாறு மயிர்ப்பாலம் பத்தி குறிப்பு சொல்லியிருந்தார் அதைப்…

தவம் பெருமை

தவம் பெருமை       காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 சாற்றினேன் என்குருவின் கடாச்சத்தாலே தள்ளினேன் பாவகர்மம் தவசினாலே அதாவது , குரு ( ஆன்மா ) அருளினாலும் பார்வையாலும்  தவத்தின் பயனினால் என் தீ வினைகளை களைந்து கொண்டேன்  – நீக்கிக்கொண்டேன் ஒரு சன்மார்க்க அன்பர் : வெறும்னே உட்கார்ந்து தவம் செய்து என்ன புண்ணியம் ?? ஜீவகாருண்ணியம் – அன்னதானம்  செய்தாலாவது புண்ணியம் இந்த மாதிரி சோறு மட்டும் போடத்தெரிந்த ( ஓட்டல்…

கமலக்கண்ணன்  ஐயா –  குறிப்பு

கமலக்கண்ணன்  ஐயா –  குறிப்பு இவர் 85 + வயதிருக்கும் ஆன்மீகப்  பெரியார் ( ஈ வெ ரா அல்ல )  காஞ்சியில் அரசுப் பணி  இருந்து ஓய்வு பெற்றவர் பல நூல்களை வெளியிட்டவர் – சுமார் 45 பல ஆய்வுகள் மேற்கொண்டு பிரசுரித்து , அதனால் சன்மார்க்க அன்பரிடம் வாங்கிக் கட்டிக் கொண்டவர் இவர் நூல்  – ஞானக்கனல் எனும் நூல் நான் முதன் முதலில் படித்த நூலாகும் இவருடன் எனக்கு 2015 ஆம் ஆண்டு…