“ திருவடி /கண்மணி தவம்  – என் அனுபவங்கள் “

 “ திருவடி /கண்மணி தவம்  – என் அனுபவங்கள் “  

தொடர் சாதனையால் தவத்தால்  எனக்கு அடிக்கடி வரும் அனுபவங்கள் :

1 உடலில் மணம் வாசம்  – முகப்பவுடர் – deodorant மாதிரி

வாசம்

விந்து மாற்றம் குறித்தது இது

2 உடல் சில்லென குளிர்ச்சியானதாக   இருத்தல்

 பிரபஞ்சப் பேராற்றலால் வருவது

3 உடல் லேசாக /தக்கை ஆக மாறுதல்

உடலில் சுவாசம் கழுத்துக்கு கீழ் இருந்து மேலேறுவதால் வருவது

4    8/2 சேர்த்தலில் – 80 % முடிந்துவிட்டது

5  முகம் பிரகாசமாக இருக்கு – உள்ளொளி ஓங்கி வருது

இந்திரிய ஒளிகள் கூடுவதால் வரும் அனுபவம்

 6 அனுபவம் 1- 2 -3  ஒன்றாகவே வருதல்

7  எனக்கு நானே வைத்தியம் செய்து கொள்கிறேன் – அதில் வெற்றியும்  கண்டு வருகிறேன் 

இதெலாம் கண்/ அருள் வைத்தே அடைந்தது

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s