குழந்தையும் மனமும்

குழந்தையும் மனமும் வீட்டில் குழந்தை ஓடியாடும் வரையில் தாய்க்கு வீட்டு வேலை ஆகாது முடியாது மனம் இருக்கும் வரையில் நிட்டை அமைதி மௌனம் கிட்டாது குழந்தையும் தெய்வமும் மட்டும் ஒன்றல்ல அதுவும் மனமும் ஒன்று தான் குழந்தை சிறிது நேரம் சும்மா இராது மனமும் அது போலத்தான் வெங்கடேஷ்

இந்திரிய  – கரண ஒழுக்கம்  – மேல் /கீழ் நிலை விளக்கம்

இந்திரிய  – கரண ஒழுக்கம்  – மேல் /கீழ் நிலை விளக்கம் வள்ளல் பெருமான் தன் உரை நடையில் இது பத்தி விரிவாக உரைத்திருக்கார் அதை  அங்கே பார்த்துக்கொள்ளவும் அதெல்லாம்  ஆரம்பம் என்ற நிலையில் உள்ளோர்க்கு பொருந்தும் தீவிரதரத்துக்கு பொருந்தி வராது இவ்வகை ஒழுக்கத்தை ரெண்டு வகையாக பிரிக்கலாம் 1 கீழ்  நிலை 2 மேல்  நிலை கீழ் நிலை தான் உரை நடையில்  இருப்பது மேல் நிலை  –  ஐம்புலனையும் ஒரு சேர கட்டி ,…