நானும் – சன்மார்க்க அன்பரும்

நானும் – சன்மார்க்க அன்பரும் சினிமா பாடல் : நீயும் நானும் போவது ஒரே பாதையில் தான் பாதை ஒன்றான போதும் திசைகள் வேறம்மா உனது பாதை வேறு  – அன்னதானம் சோறு போடுதல்  எனது பாதை வேறம்மா – தவம் தயவும் ஜீவகாருண்ணியமும் வெங்கடேஷ் 9600786642

பாரதம் – புதிர் 2

பாரதம் – புதிர் 2 கண்ணனின் அண்ணன் பலராமர் தன் கையில் கலப்பை வைத்திருப்பார் ஏனெனில் ?? எனக்கு வந்த விஷனில் : ஒருவர் வந்து கலப்பையால் சுவற்றில் வெட்டி வெட்டி  ஒரு துளை உண்டாக்குகிறார் வாசகம் சு மாணிக்க யோகீஸ்வர்ர் உரை பார்த்தேன் அதில் : கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்க முடியும் என போட்டிருந்தது எனக்கு வாசல் திறக்கப்போகிறார் என்பதை சூசகமாக காட்டியது அந்த விஷன் இந்த அரிய செய்தியை உலகுக்கு  தெரிவிக்கத்…

பாரதம்  – புதிர் 1

பாரதம்  – புதிர் 1 துரியன் பாண்டவரித்தில் : “ ஊசி முனை அளவு இடம் கூட கொடுக்க மாட்டேன் “    இதன் உண்மைப்  பொருள் என்னவெனில் ?? இந்த வார்த்தை  இதிகாசம் எழுதியவர் சும்மா பயன்படுத்தவிலை மிகப் பெரிய காரணம் உள்ளது  தவத்தால் , அறிவு , விழிப்புணர்வு  பெறும் இடம்  ஒரு சிறு புள்ளி தான் அது தான் ஊசிமுனை என இங்கு குறிக்கப் பெறுது அந்த அளவுக்கு இடம் கொடுத்தால் போதும் …