பாரதம் – புதிர் 2

பாரதம் – புதிர் 2

கண்ணனின் அண்ணன் பலராமர் தன் கையில் கலப்பை வைத்திருப்பார்

ஏனெனில் ??

எனக்கு வந்த விஷனில் :

ஒருவர் வந்து கலப்பையால் சுவற்றில் வெட்டி வெட்டி  ஒரு துளை உண்டாக்குகிறார்

வாசகம் சு மாணிக்க யோகீஸ்வர்ர் உரை பார்த்தேன்

அதில் :

கலப்பை கொண்டு சுழிமுனை வாசல் திறக்க முடியும் என போட்டிருந்தது

எனக்கு வாசல் திறக்கப்போகிறார் என்பதை சூசகமாக காட்டியது அந்த விஷன்

இந்த அரிய செய்தியை உலகுக்கு  தெரிவிக்கத் தான் பலராமர் தன் கையில் கலப்பை  வைத்துள்ளார்

பாரதம் ஞானப்பொக்கிஷம் – அதை பார்க்கும் விதத்தில்

 நோக்கினால்

சரியான விதத்தில் பார்க்காததால் , ஞானத்தை விட்டார் நம் அன்பர்

சடங்கில் அன்னதானத்தில் நிற்கின்றார்

இதை புரிந்து கொள்ளவே தனி அறிவு வேணும்

அது இல்லாததால் இவ்ளோ கொழப்பமும்

இது கூறும் பெரும் பொருள் ஆய்வு செய்து கண்டு பிடிக்க அறிவிலாதார்  – சன்மார்க்கம் இதை ஏற்பதிலை என ஒதுக்கி  வைத்துளபடியால் – தவம் சாதனம் என்ன என தெரியாதபடி இருளில் மூழ்கி இருக்கார் .

ஆனால் பேசுவது மட்டும் ஏதோ எல்லாத்தையும் தெரிந்து ,  கரை கண்டு விட்டது  போல்

சித்தர் , மத்த ஞானியரை மதிப்பதிலை

வெங்கடேஷ்

9600786642   

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s