என் பயிற்சி – விளக்கம் அனுபவம் – அபிப்ராயம்
என் பயிற்சி – விளக்கம் – அபிப்ராயம் மதுரை சேர்ந்த 21 வயது இளம் பொறியாளர் , 4 ஆண்டு காலம் பல பேர் சந்தித்து , பயிற்சி பெற்று , அனுபவம் வராமல் போகவே , என் அறிமுகம் கிடைத்து , 3 கட்டமும் பயிற்சி பெற்று , பயின்றும் வருகிறார் இவர் இப்போ சும்மா இருக்கவிலை நான் கற்றுக் கொடுத்த பயிற்சி சரி தானா ?? என பல சித்தர் பாடல்கள் ஆய்வு செய்து…