நாதம் பெருமை
நாதம் பெருமை கொரோனாவை வெல்ல ஒரே ஆயுதம் தடுப்பூசி பசி உறக்கம் வெல்ல ஒரே ஆயுதம் – நாதம் இதைத் தான் வள்ளுவர் : தன் அனுபவத்தை இவ்வாறு பாடுகிறார் செவிக்குணவு இல்லாத போழ்து சிறிது வயிற்றுக்கும் ஈயப் படும் தவத்தால் , சாதனா பலத்தால் நாதம் கேட்க ஆரம்பித்தால் , அதில் லயித்து , பசி தூக்கம் ஒழிந்துவிடும் வெங்கடேஷ் 9600786642