“  கோல்  பெருமை  “

“  கோல்  பெருமை  “ கோல் எடுத்தால் உலகத்தில்  குரங்கு ஆடும் ஆனால் தவத்தில் கோல் வீசினால் மனம் அடங்கி  வாசல் திறந்து சித்திகள் அற்புதங்கள் இயற்ற முடியும் இது கோல்  –  மந்திரக்கோல் பெருமை வெங்கடேஷ்

திருமந்திரம் – வெட்டவெளி அருமை

திருமந்திரம்  –   வெட்டவெளி அருமை நாசிக்கதோமுகம் பனிரெண்டங்குலம் நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல் மாசித்தி மாயோகம் தானே வந்து தலைப்பெய்தும் தேகத்துக்கு என்றும் சிதைவிலையாமே பொருள் :  நாசியிலிருந்து 12 விரல்கடை அளவில் இருக்கும் வெட்ட வெளியில் சிற்றம்பல வெளியில் – சிதாகாசத்தில்  மனம் அசையாமல் வைத்து தவம் செய்தால் மிக பெரிய சித்திகள் ஒரு ஆன்ம சாதகனுக்கு தானே வந்தடையும் அவன் உடலுக்கு அழிவிலை வெங்கடேஷ் 9600786642       

ஆன்மா பெருமை

ஆன்மா பெருமை   ஏழாம் சக்கரத்தில் இருக்குது சஹஸ்ராரத்தில் பிரமரந்திரத்தில்  இருக்கு யார்க்கும் –  சாமானியர்க்கும்   எட்டாப் பொருள் ஆகிய ஆன்மா கோடியில் ஒருவரே இதை பாக்கிறார் அனுபவிக்கிறார் அதுவாகவே ஆகிறார் இது அகரமாகிய ஆன்மா பெருமை எட்டின்  பெருமை     வெங்கடேஷ் 9600786642

சிரிப்பு

சிரிப்பு நம் அன்பர் : அண்ணே நம்ம வண்டி சர்வீச் பண்ணணும் இஞ்சின் – கியர் – கிளட்ச் பார்க்கணும் இஞ்சின் ஆயில் மாத்தணும் ஃபில்டர் சுத்தம் செய்யணும் வாட்டர் வாஷ் செயணும் ஓவர் ஆயிலிங்க் செய்யணும் ஆனால் இதெலாம் மூணு மணி நேரத்தில முடிச்சிட்டு வண்டிய குடுத்துரணும் சர்வீச் கடை : என்ன Acko Insurance customer ஆ?? நம்மவர் : ஆமாண்ணே கடை : சரி பேர் சொல்லிட்டு போ நம்மவர் : வடலூர்…