சிரிப்பு

சிரிப்பு

நம் அன்பர் :

அண்ணே நம்ம வண்டி சர்வீச் பண்ணணும்

இஞ்சின் – கியர் – கிளட்ச் பார்க்கணும்

இஞ்சின் ஆயில் மாத்தணும்

ஃபில்டர் சுத்தம் செய்யணும்

வாட்டர் வாஷ் செயணும்

ஓவர் ஆயிலிங்க் செய்யணும்

ஆனால் இதெலாம் மூணு மணி நேரத்தில முடிச்சிட்டு வண்டிய குடுத்துரணும்

சர்வீச் கடை :

என்ன Acko Insurance customer ஆ??

நம்மவர் :

ஆமாண்ணே

கடை :

சரி பேர் சொல்லிட்டு போ

நம்மவர் :

வடலூர் வள்ளலார் APJ அருள் ஜோதி சத்திய ஞான மூர்த்தி

கடை : என்னடா பேர் இது ? இம்மாம் பெரிசு ?? சன்மார்க்க ஆளா ??

ஆமாம் – அன்னதானக் குழுவா ?? இலை குமரி ஆளா ?

நம்மவர்:

அட உங்களுக்கு கூட இதெல்லாம் தெரிஞ்சிருக்கு

எல்லாம் ஏதோ ஒண்ணை சேர்த்து வச்சிக்குவாங்க

நான் எல்லாத்தையும் சேர்த்து வச்சிக்கிட்டேன்

கடை :

ஏன் சன்மார்க்கம் – மேட்டுக்குப்பம் – சித்தி வளாகம் சேர்க்காம விட்டுட்டே ??

நம்மவர் :

நம்ம ஆளுங்க இதை வச்சிக்கல – அதான்

இப்படி இருந்தாத் தாண்ணே அருள் சீக்கிரமா கிடைக்கும்

கடை :

சீக்கிரமா இடத்தை காலி பண்ணு

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s