திருமந்திரம் – வெட்டவெளி அருமை

திருமந்திரம்  –   வெட்டவெளி அருமை

நாசிக்கதோமுகம் பனிரெண்டங்குலம்

நீ சித்தம் வைத்து நினையவும் வல்லையேல்

மாசித்தி மாயோகம் தானே வந்து தலைப்பெய்தும்

தேகத்துக்கு என்றும் சிதைவிலையாமே

பொருள் :

 நாசியிலிருந்து 12 விரல்கடை அளவில் இருக்கும் வெட்ட வெளியில் சிற்றம்பல வெளியில் – சிதாகாசத்தில்  மனம் அசையாமல் வைத்து தவம் செய்தால் மிக பெரிய சித்திகள் ஒரு ஆன்ம சாதகனுக்கு தானே வந்தடையும்

அவன் உடலுக்கு அழிவிலை

வெங்கடேஷ்

9600786642       

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s