ஞான போதினி

ஞான போதினி முதலில் மனம் சம நிலை அடையணும் சோம சூரியாக்கினி கலைகள் சம நிலை அடையணும் பின் அதன் பயனால் தவத்தால் அனுபவத்தில் மேலேறினால் ஜீவன் ஆன்மாவுடன் சம்மாகும் ஜீவசமாதி நிலை எய்தும் வெங்கடேஷ் ‘

தவம் எப்படி இருக்கும் ?

தவம் எப்படி இருக்கும் ? ஒரு தானியங்கி இயந்திரம் மாதிரி இருக்கும் அதில் இந்த பாகம் இந்த நேரத்தில்  வேலை  செய்ய வேணும் அந்த பாகம் அந்த குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட  நேரத்துக்கு வேலை செயணும் இப்படி Program செய்து வைத்திருப்பார் அது போல தவத்திலும் இதுக்கு பிறகு இந்த அனுபவம் பிறகு இந்த அனுபவம் என்றிருக்கும் அது மாதிரி   நடந்து கொண்டே இருக்கும் எல்லாம் தானாகவே இயல்பாக நடக்கணும் வலிந்து எது செய்தாலும் அனுபவம் வராது…

” கோல் ”  – காரை சித்தர் சித்து விளையாட்டு

” கோல் ”  – காரை சித்தர் சித்து விளையாட்டு உண்மை சம்பவம் – குடந்தை 1 சித்தர் அனேக சித்து விளையாட்டுகள் அந்த கிராம மக்களுக்கு செய்து காட்டியுள்ளதாக ஆண்டான் கோவில் மக்கள் தெரிவித்துள்ளனர் அவர் கையில் குச்சி கோல் வைத்திருப்பாராம் ஒரு சமயம் – அங்கு இருக்கும் குப்பை எல்லாம் கூட்ட சொன்னாராம் கூட்டியவுடன் – அந்த கோல் எடுத்து ஒரு அடி அடித்தாராம் உடன் குப்பை எல்லாம் பணமாக மாறியதாம் கோல் – சுழிமுனை…