முத்திரையும் – முத்திரையும்
முத்திரையும் – முத்திரையும் உலகம் : தன் முத்திரை பதித்து விட்டு செல்ல துடிக்குது தன் தனித்துவம் காட்ட ஆலாய்ப் பறக்குது ஆன்ம சாதகனோ முத்திரை எரித்து தன் சுய தரிசனம் காண ஆவல் முத்திரை தீக்கிரையானால் மனதின் முகத்திரை கிழியும் ரெண்டும் இரு துருவம் ?? வெங்கடேஷ்