வாசி பெருமை

வாசி பெருமை இரவில் காமம்  மட்டும் வெல்லாது தவத்தில் வாசியும் வெல்லும் வெங்கடேஷ்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்

ஆன்ம சாதகன் கடமையும் தர்மமும்  சுழிமுனை வாசல் திறக்கும் சமயம் – திறந்த பின் , அதன் அனுபவத்தால் , சித்திகள் முயற்சிக்க்கூடாது இக பர காமம் அற்றிருத்தல் வேண்டும் மேலும் ஏற நன்முயற்சி செய்தல் வேணும் ஆன்ம அனுபவமே பிரதானம் – சித்தி  – காமம் என கவனம் சிதறாமல் பார்த்துக்கொள்ளல் அவசியம் வெங்கடேஷ் 9600786642    

பிரணவமும் ( ஓங்காரம் ) எட்டிரெண்டும் –  2

பிரணவமும் ( ஓங்காரம் ) எட்டிரெண்டும் –  2 பிரணவக் கூட்டை அமைக்கத் தெரிந்தவனுக்கு எட்டிரெண்டைக் கூட்டவும்  தெரியும் அது கொண்டு புருவப்பூட்டைத் திறக்கவும் தெரியும் வெங்கடேஷ் 9600786642

சன்மார்க்கத்தாரின் இறுதி எப்படி ?

சன்மார்க்கத்தாரின் இறுதி எப்படி ? சிவவாக்கியர் பாடல் தில்லைநா யகன்னவன் திருவரங் கனும்அவன்எல்லையான புவனமும் ஏகமுத்தி யானவன்பல்லுநாவும் உள்ளபேர் பகுந்துகூறி மகிழுவார்வல்லபங்கள் பேசுவார் வாய்புழுத்து மாய்வரே. பொருள் : இறை  ஒன்றே தான் .  ஆனால் நம் சன் கிளிகள் நம் சன்மார்க்க சிவம் / நடராஜர்  வேறு – சமய மத சிவம் / நடராஜர்  வேறு  என பொய் பேசி – மக்களை திசை திருப்பி , குழப்பி வருகிறார் இதை வெளி நாட்டுக்கு…