இன்றைய சன்மார்க்கம்
இன்றைய சன்மார்க்கம் நான் : ஊனினை நீக்கி உண்பவர்க்கல்லாது தேனமர் பூங்கழல் சேரவொண்ணாதே சூப்பர் – ஆரவாரம் கைதட்டல் பாராட்டு மழை நான் மீண்டும் : ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி மாணிக்க வாசகர் – திருவாசகம் பால்நினைந் தூட்டுந் தாயினும் சாலப் பரிந்துநீ பாவியே னுடைய ஊனினை உருக்கி உள்ளொளி பெருக்கி உலப்பிலா ஆனந்த மாய தேனினைச் சொரிந்து புறம்புறந் திரிந்த செல்வமே சிவபெரு மானே யானுனைத் தொடர்ந்து சிக்கெனப் பிடித்தேன் எங்கெழுந் தருளுவ தினியே…