மகர ஜோதி – சன்மார்க்க விளக்கம்
மகாரம் , மகரம் = பிரணவத்தின் அங்கம் ஆகிய ம்.
இது புருவ மத்தி அனுபவம்
இங்கே இந்த மாடத்தில் தவத்தால் ஏறி , உள் தீ பறக்க செய்து , அந்த ஒளி காண்பது தான் மகர ஜோதி தரிசனம்
உள் தீ – மூலக்கனல் தான் மகர ஜோதி ஆகும்
வெங்கடேஷ்
9600786642