மகரமும் –  அகரமும்

மகரமும் –  அகரமும் மகரத்துக்கு ஏறினால் தான் அகரத்துக்கு ஏற முடியும் நம் மக்கள் மகரமே அகரம் என்று எண்ணுகிறார் அது  தான் நெற்றிக்கண் என்கிறார் இவ்வாறு தவறாக பொருள் கூறும் யோகா குருவை தலையில் வைத்துக்கொண்டாடுது  இந்த உலகம் ஓஷோவை நேசிக்கும் தமிழ் நெஞ்சங்கள் ஞானம் அடைந்த ஒப்பற்ற மனிதர்  என்ன உலகமோ  – மக்களோ ? ? என் செய்வது ?? வெங்கடேஷ் 9600786642   

“ கருப்பும் – ஐயப்பனும்”

“ கருப்பும் – ஐயப்பனும்” 18 ஆம் படி  கருப்பண்ண சாமியும் 18 ஆம் படி ஐயப்பனும் ஒன்றே ஆம் அப்படியே ஐயப்பனும் ஐய்யனாரும் ஒன்றே ஆம் இது அறிவின் பூரண நிலை குறிப்பதாகும் ஆனால் நம் சமுதாயம் ஐயப்பன் வணங்கினால்  உயர் ஜாதியினர் ஐய்யனார் கருப்பு வணங்கினால் கிராமத்தான் கீழ் சாதியினர் அவர் தம் கோவிலில் உயர் ஜாதியினர் பூஜைகள்  செய்ய உயர் ஜாதியினர் ஒப்புக்கொள்ள / வர  மாட்டார் இந்த மாதிரி  வேற்றும பாராட்டி …

அமுதம்

அமுதம்   தாய்ப்பால் காம்பின் மிக சிறிய துவாரத்தில் இருந்து வரும் அமுதமும் அணுவைக்காட்டிலும் மிக சிறிய துவாரத்தில் இருந்து  வெளிப்படும் ரெண்டும் ஒன்றே ஆம் வெங்கடேஷ்  9600786642

ஞான போதினி

ஞான போதினி கோலால் தட்டி திறக்கின்ற  இடம் தான் கேட்டதைத் தரும் இடமும்  வெங்கடேஷ் 9600786642