திருவடிப் பயிற்சியும் – வாசியும்

திருவடிப் பயிற்சியும் – வாசியும்

வடகரை சித்த வித்தை:

கண் வைத்து பயிற்சி செய்கிறார்

ஆனால் எப்படி ??

வலுக்கட்டாயமாக கண்ணை உச்சியில் வைத்து விடுகிறார்

இதெப்படி அனுபவம் கொடுக்கும் ??

இது எப்படி இருக்கு எனில் ??

+2 படிக்காமலே முது கலை படிப்பதுக்கு சமம்

இந்த பயிற்சியால் ,

** 8 & 2 சேர்க்கை

** ஐம்புலன் அடக்கம்

** சொர்க்க வாசல் திறப்பு – சு வாசல் திறப்பு

** வேகாக்க்கால் அனுபவம்

** பர விந்து அனுபவம்

** நாத தரிசனம்

எல்லாம் வராத தால் , அவர்க்கு வாசி சிக்குவதில்லை

இவர்க்கு உச்சி அடையும் வழியே தெரியவில்லை

வாசி உருவாக்கவே வழி தெரியவிலை

அடிப்படை தப்பு – இதில்லாமல் கட்டிடம் எழுப்புகிறார்கள்

அதான் ஒரு அனுபவமும் வருவதில்லை

இது , எனக்கு ஒரு சித்த வித்தை “ பிரம்ம ஸ்ரீ “ ???? கூறியது

அவரிடம் இதெல்லாம் தப்பு , அனுபவம் தராது என்றேன்

அவர் : புரியுது , எங்களுக்கு வழி , விளக்கம் தெரியவிலை

பயிற்சி தெரியவிலை என்றார்

உதவுமாறு கூறினார்

நான் என் பயிற்சி விளக்கம் அனுபவம் அனுப்பி வைத்தேன்

இதெல்லாம் பார்க்கும் போது – எல்லாரும் யோகாவில் தப்பு தப்பாக கற்றுத்தருகிறார்கள்

வாசி வடகரை / பாட்டு சித்தர் – மன வளக்கலை

எல்லாம் ஏதோ – போகாத ஊருக்கு வழி சொல்கிறார்கள்

சன்மார்க்க தவம் – திருவடி /கண் தவம் கோடி கோடி மடங்கு உயர்ந்த்து

நான் விளக்கம் கண்டு பிடித்து , அறிந்து , பயின்று , அனுபவத்துக்கு வந்து விட்டேன்

மலை மேல் ஏறி வருகிறேன்

ஆனால் உலகம் / சன்மார்க்க சங்கங்கள் ஏற்பதில்லை

குண்டு சட்டியில் குதிரை – குட்டையில் மீன் பிடித்துக்கொண்டிருக்கார்

மக்கள் மோசம் போகிறார்கள்

நேரம் – சக்தி – காசு வீண் ஆனது தான் மிச்சம்

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s