ஞான போதினி

ஞான போதினி   பணியக் கற்றால் கட்டளை இடும் பணி  தானே  வரும் நுணுகத் தெரிந்தால் தான் விரியத் தெரியும் உடுக்கை போல வெங்கடேஷ் 9600786642

 திருவாசகமும் திருவருட்பாவும்

 திருவாசகமும் திருவருட்பாவும் ரெண்டும் பாடும் பாடல் உனக்கும் எனக்கும் இசைந்த பொருத்தம் என்ன பொருத்தமோ ?? இது மற்றவர்க்கு வருமோ ?? சன்மார்க்க விளக்கம் அனுபவம் பார்க்கும் போது  எனக்கு இந்த பாடல் தான்  நினைவுக்கு வருது வெங்கடேஷ்