ஞான போதினி

ஞான போதினி அரசு கல்வித்துறை பள்ளிக்கல்வி துறை  – உயர் கல்வித் துறை என பிரிக்கப் பட்டிருக்கு இதில் பள்ளிக்கல்வி துறை  என்பது சடங்கில்  நிற்போர்க்கு சம்ம்  ஜீவகார்ண்ணியம் அன்னதானம் என உயர் கல்வித் துறை எனில் சாதனம் தவம் ஆய்வு செய்து  அனுபவத்தில் இருப்போரை குறிப்பது  நீங்க எப்படி ?? வெங்கடேஷ் 9600786642

ஞான போதினி  – ஐம்புலன் அடக்கம் பெருமை

ஞான போதினி  – ஐம்புலன் அடக்கம் பெருமை தவத்தில் அசைவு பலவீனம் அசையாமை பலம் ஐம்புலன்கள் அடங்க அடங்க மனதின்   அசைவு ஒழியும் தவத்தின் பலம் கூடியபடியே இருக்கும் வெங்கடெஷ் 9600786642

As Above So Below

As Above So Below As is that I am teaching something That World is not yet prepared to receive So is that I am in a relationship with an Energy That World is not yet prepared to deal with BG Venkatesh 9600786642

 “ தமிழும் –  திருவடி பயிற்சியும் “

 “ தமிழும் –  திருவடி பயிற்சியும் “ தமிழ் எப்படி இறை ஆன்ம அனுபூதி பெற எளிய மொழியோ ?? அப்படித் தான் திருவடிப் பயிற்சியும்  புண்ணியம் செய்தார் அறிவார் ஆற்றுவாரும் கூட வெங்கடேஷ் 9600786642