நாதம் பெருமை

நாதம் பெருமை வைகறையில் புள்ளினம் கூவுவது தூக்கத்துக்கு முடிவு என அறிவிப்பது ஆம் இரவு முடிந்தது என்ற பொருளில் தவத்தில் நாதம் ஒலிக்க ஆரம்பித்துவிட்டால் தூக்கத்துக்கு சமாதி கட்ட ஆரம்பித்துவிட்டோம் என்ற பொருள் வெங்கடேஷ் 9600786642

இதிகாசத்தில் ஞானம்

இதிகாசத்தில் ஞானம் யசோதா – கண்ண்னுக்கு உணவு ஊட்டும் போது , அவன் வாய் திறந்து , அகில கோடி அண்டங்களை எல்லாம் தன் வாய்க்குள் காட்டியதாகவும் , அதைப்பார்த்து அவள் மூர்ச்சை அடைந்ததாக இதிகாசம் கூறுது இது என்ன கூற வருது எனில் : ஆன்ம நிலையிலும் அதன் அனுபவத்திலும் – அண்ட கோடி பிரம்மாண்டங்கள்   தரிசிக்க ஆகும் இது  தேகத்தில் அண்ட பிண்ட தரிசன அனுபவம் ஆம் இதைத்  தான் வள்ளல் பெருமானும் :…