வாசி பரிதாபங்கள்
வாசி பரிதாபங்கள் 60 ஆண்டுகள் வாசி பயின்றும் மயில் கூத்து – குயில் கூத்து பயின்றும் இன்னும் பூட்டு திறக்க முடியவிலை மயில் குயில் ஆக மாறவிலை அப்போ தப்பு எங்கே ?? வெங்கடேஷ்
வாசி பரிதாபங்கள் 60 ஆண்டுகள் வாசி பயின்றும் மயில் கூத்து – குயில் கூத்து பயின்றும் இன்னும் பூட்டு திறக்க முடியவிலை மயில் குயில் ஆக மாறவிலை அப்போ தப்பு எங்கே ?? வெங்கடேஷ்
வெற்றிடம் பெருமை செல்வத்தை பிடித்தால் வாழ்வில் வளமை உண்டாக்கும் சிரசில் வெற்றிடம் பிடித்தால் உடலெங்கும் வெற்றிடம் உண்டாக்கும் இது ஒளி தேகத்துக்கான பயிற்சி ஆம் வெங்கடேஷ் 9600786642
வள்ளல் பெருமானின் ரெண்டாம் வருகை க மணி : என்னடா எங்கே போய்ட்டு வர்றே ?? செந்தில் : யோகா வகுப்பில சேர்ந்துட்டு வந்தேன் – உடனே என் பேரை யோகி ஆன்ந்த பாபு நு மாத்தி வச்சிக்கிட்டேன் க மணி : இன்னிக்கு தானே சேந்தே ? அதுக்குள்ளயா ? செந்தில் : ஆமாண்ணே – எல்லாரும் தன் பேரை சாகாவரம் பெற்ற சித்தர் இறைவன் /கடவுள் ஞான வெளி சித்தர்னு – ஞான பிரான்…
“ வாசியும் வேகாக்காலும் “ வாசி நம்மை பிரமரந்திரம் – உச்சி வரைக்கும் தான் கூட்டிப்போகும் ஆன்மா காண வைக்கும் 36 படி தான் கடக்க வைக்கும் ஆனால் வேகாக்கால் ?? இதையும் தாண்டி திருச்சிற்றம்பலம் வரை அழைத்துச் செல்லும் சுத்த சிவம் – நடராஜரை தரிசிக்க வைக்கும் 43 படியையும் கடக்க வைத்துவிடும் அனுமார் இலங்கை வரை தான் இவர் சிறிய திருவடி ஆவார் திரு ஞான சம்பந்தர் சிற்றம்பலம் வரை திருவடியே இவர்…
“ மூன்று முடிச்சு “ – சன்மார்க்க விளக்கம் இது போட்டு தான் மணமகன் மணமகளை மணமுடிப்பார் இதன் தாத்பரியம் : ஆன்மா இருப்பிடம் : மூன்று பொருட்கள் சங்கமம் இன்னும் அருகே கூறணும் எனில் : ஆன்மா இருப்பது தலையில் மூன்று எலும்பு கூடும் இடத்தில் அதனால் நாம் ஆன்மாவுக்கு ஆட்பட வேணுமெனில் – அந்த மூன்று சூக்கும பொருளை கலக்கச் செய்து அங்கு செல்ல வேணும் இது தான் : திரிகோண மலை –…