“ வாசியும் வேகாக்காலும் “

“ வாசியும் வேகாக்காலும் “  

வாசி

நம்மை  பிரமரந்திரம் –  உச்சி வரைக்கும் தான் கூட்டிப்போகும்

ஆன்மா காண வைக்கும்

 36 படி   தான் கடக்க வைக்கும்

ஆனால் வேகாக்கால் ??

இதையும் தாண்டி

திருச்சிற்றம்பலம் வரை அழைத்துச் செல்லும்

சுத்த சிவம் – நடராஜரை தரிசிக்க வைக்கும்

43 படியையும் கடக்க வைத்துவிடும்

அனுமார் இலங்கை வரை தான்

இவர் சிறிய திருவடி ஆவார்

திரு ஞான சம்பந்தர்  சிற்றம்பலம் வரை

திருவடியே இவர் தான்

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s