ஆற்று வெள்ளமும் – அருள் வெள்ளமும்

ஆற்று வெள்ளமும் – அருள் வெள்ளமும் ஆற்று வெள்ளம் வந்தால் கால் நடை , வீட்டு சாமான்கள் – மனிதர் – விலங்கு அடித்து சென்று நாசம் விளைவிக்கும் ஆன்ம சாதகன் உடலில் அருள் வெள்ளம் பாய்ந்தால் வினைகாடுகள் நாசம் செயும் மும்மலமும் நாசமாகும் வெங்கடேஷ் 9600786642

குண்டலினி விளக்கம் – சுப்பிரமணியர் சுத்த ஞானம்  96

குண்டலினி விளக்கம் – சுப்பிரமணியர் சுத்த ஞானம்  96 முந்தியே உகாரச்சுடர் மூன்றி னாலே முனைதாண்டி முச்சந்தி நடுவே சென்று செந்தியே சிறுவாசற் குள்ளே நின்று  ஜீவாத்மா பரமாத்மா இரண்டும் ஒன்றாய் நந்தியினால் பத்தியேமுக் கோண மேறில்  “ நடுவிருக்கும் “குண்டலியின்’ நடனம் பெற்றுச் சந்தியிலே முப்பழமும் அமிர்தம் உண்ட  தந்தியையும் பணிந்துமிகச் சாற்று வோமே பொருள் : குண்டலினி உச்சிக்கு கீழ் – பிரமத்துவாரத்தை மூடியிருக்கு என்பதாம் , சிரசில் இருக்கும் குய்யத்துக்கு குதத்துக்கு  இடையில்…