வேகாக்கால் பெருமை

வேகாக்கால் பெருமை காலத்தை வெல்லும் ரகசியம் தந்திரம் வேகாக்காலில் இருக்கு காற்றில் ( காலில் ) அல்ல வெங்கடேஷ்

இதுவும் அதுவும் ஒன்றே

இதுவும் அதுவும் ஒன்றே உடுமலை திருமூர்த்தி மலையும்  திருப்பதி ஏழுமலையும்    ஒன்றே ஆம் ரெண்டும் ஆன்மாவின் உறைவிடம் குறிப்பதாகும் வெங்கடேஷ் 9600786642

கல் நெஞ்சம்

கல் நெஞ்சம் உலகில் கல் நெஞ்சக்காரன் எனில் பந்த பாசத்துக்கு எளிதில்  அகப்படான் உணர்ச்சிக்கு எளிதில்  வசப்படான் எளிதில் உருகான் இதே தான் தவத்திலும் கல் – மலை போன்று அசையாமல் தவத்தில் நிற்க  கல்நெஞ்சம் வேணும்  இந்திரிய /கரண சலனத்துக்கு  எளிதில்  ஆட்படான் இது மன உறுதியின் வெளிப்பாடு ஆம் வெங்கடேஷ் 9600786642

மாட சாமி – சன்மார்க்க விளக்கம்

மாட சாமி – சன்மார்க்க விளக்கம் இது பண்டை தமிழ்ப் பேர் ஆம் ஆனால் நமக்கு ஏதோ கிராமத்தான் பேர் மாதிரி இருப்பதாக நகர்ப்புற மக்கள் நினைப்பார் ஆனால் மிகப்பெரிய பொருள் இருக்கும் பேர் மாடம் = சுழிமுனை வாசல் அந்த இடம் மாடமாக உருவகம் செயப்பட்டுள்ளது அந்த இடத்தில் உண்டாகும் மூலாக்கினி தான் மாடசாமி புரிந்தால் சரி நலம் வெங்கடேஷ் 9600786642