Me and Mind

Me and Mind Sub : 3hrs meditation – one shot Mind :   I win – You Lose – No Me :  I win – You Lose – Must Then after some time Mind : I win – You Lose Me : I win – You too Win  say 2.5 hrs Mind : Ok with reluctance…

“ பரமஹம்சர் – ஹம்சப்பறவை  – சன்மார்க்க விளக்கம் “

“ பரமஹம்சர் – ஹம்சப்பறவை  – சன்மார்க்க விளக்கம் “ இந்தப் பெயருள்ள ஒரு பறவை பூமிக்கு வராமலே வானத்தில் மட்டுமே வாழுமாம் . வானம் பொழியும் மழையை மட்டுமே உண்டு வாழுமாம். மழை – அமுதம் ஆக கொள்ள வேணும் இந்த கற்பனையான பறவையின் குணத்தை மனிதருக்கு – யோகியருக்கு – ஞானியருக்கு பொருத்தி அவருக்கு ” பரமஹம்சர் ” என்று பட்டம் உலகம் வழங்கலாயிற்று. அதாவது , ” பரமஹம்சர் ” என்றால் மேலான…

செங்குன்றம் – சன்மார்க்க விளக்கம்

செங்குன்றம் – சன்மார்க்க விளக்கம் இந்த ஊர் இடம் சென்னையில் இருக்கு விசேஷம் என்னவெனில் ?? இது  தவத்தால் வரும் அனுபவமே ஊராக சித்தரிக்கப்பட்டிருக்கு தவத்தின் போது புருவ மத்தியில்  உள்ளொளி ஊத ஊத அது செந்தீயாக பெருந்தீயாக மாறும் அது உயர்ந்த இடத்தில் –  மாடத்தில்  இருப்பதாலும் குன்றில் இட்ட தீயாக இருப்பதால் செங்குன்றம் என அழைக்கப்பட்டது  வெங்கடேஷ் 9600786642