ல(ழ)ம்பிகா யோகம் – எச்சரிக்கை

ல(ழ)ம்பிகா யோகம் – எச்சரிக்கை சுப்பிரமணியர் ஞானம்,16 பாடல்:15 பாரப்பா அண்ணாக்கை உண்ணாக் கேற்றிப் பார்தனிலே பார்த்தவர்க்கே பாவ மாகும் ஆரப்பா கண் வெடிக்கும் தேகம் போகும் அம்பியா யோகமென்ற அப்பியா சத்தால் வேரப்பா அதுவெல்லாம் தள்ளி மைந்தா வீரமுடன் சொன்னதெல்லாம் விபர மாகச் சாரப்பா தாரணியில் சமாதி யோகம்  தனித்திருந்து பூரணமாய்த் தவமே செய்யே இந்த பாடல் லம்பிகாவின் ஆபத்தை கூறுது அதாவது  உடல் நாசமாகும் என்றவாறு அதனால் இதை பயிலுதல் ஆபத்தானது சித்தரே இதை…