“இயற்கையும் செயற்கையும் – ல(ழ)ம்பிகா யோகம் “

“இயற்கையும் செயற்கையும் – ல(ழ)ம்பிகா யோகம் “ எச்சரிக்கை எல்லாரும் – உலகமே உணவு விஷயத்தில் இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகையில் யோகத்தில் மட்டும் குறுக்கு வழியில் நாக்கை மடித்து ஞானம் தேடவும் அடையவும் முற்படுவது ல(ழ)ம்பிகா செயற்கையும் ஆபத்தும் ஆகும் இது பர வித்தை அன்று – அபர வித்தை அருளுக்கு எதிரானது இலட்சியம் அடைவது உறுதி நிச்சயம் இலை கரணம் தப்பினால் மரணம் தான் யோகமும் உணவு போலவே இயற்கையாக இயல்பாக தானாக காதல்…

பரமஹம்சர் – ஹம்சப்பறவை – சன்மார்க்க விளக்கம் -2 “

பரமஹம்சர் – ஹம்சப்பறவை – சன்மார்க்க விளக்கம் -2 “ ஹம்சம் –  ஜட சுவாசம் குறிப்பது பரம ஹம்சம் – கடவுள் சுவாசம் – ஒளி சுவாசம்  குறிப்பது மேலான சுவாசம் அதனால் பரமஹம்சர் /ம் = யார் ஜட சுவாசம் விடுத்து – சுவாசிக்காமல் – வாசி வேகாக்கால் சுவாசிக்கிறாரோ , அதன் மூலம் அமுதம் உண்டு , பசி தாகம் நித்திரை காம்ம் வென்றிருக்காரோ அவர் தான் பரம ஹம்சர் வெங்கடேஷ்