“இயற்கையும் செயற்கையும் – ல(ழ)ம்பிகா யோகம் “
எச்சரிக்கை
எல்லாரும் – உலகமே
உணவு விஷயத்தில்
இயற்கை விவசாயத்துக்கு மாறி வருகையில்
யோகத்தில் மட்டும்
குறுக்கு வழியில்
நாக்கை மடித்து ஞானம் தேடவும் அடையவும் முற்படுவது
ல(ழ)ம்பிகா செயற்கையும் ஆபத்தும் ஆகும்
இது பர வித்தை அன்று – அபர வித்தை
அருளுக்கு எதிரானது
இலட்சியம் அடைவது உறுதி நிச்சயம் இலை
கரணம் தப்பினால் மரணம் தான்
யோகமும் உணவு போலவே
இயற்கையாக இயல்பாக
தானாக காதல் போல் மலர வேணும்
வற்புறுத்தி பலவந்தப்படுத்தி தவம் செய்வதல்ல
அவ்வாறு ஞானம் அடைய முடியாது
ஞானம் அடைவது என்பது
உடல் பயிற்சியால் அல்ல
வெங்கடேஷ்.
9600786642