நிகழ் காலமும் – சமாதியும்

நிகழ் காலமும் – சமாதியும் நிகழ் காலம் பெருமை நிகழ் காலத்தில் வாழ்தல் அந்த அனுபவம் சித்திக்கும் இடத்தில் சதா காலமும் சஞ்சரித்தால் தான் சமாதி அனுபவமும் அதைத் தாண்டிய சகச சமாதி அனுபவமும் சித்தியாகும் வெங்கடேஷ்

அகமும் புறமும்

அகமும் புறமும் புறம் : கடவுச் சொல்  கொடுத்தால் தான் அலைபேசி கணிணி திறக்கும் உள் நுழைய முடியும்  இதே கதை தான் அகத்தும் கோல் – சுவாசக்கோல் கொண்டு தட்டினால் தான் கதவு திறக்கும் – உள் நுழைய முடியும் சுவாசம் தான் கடவுச் சொல் வெங்கடேஷ் 9600786642