சிரிப்பு

சிரிப்பு

க மணி :

என்னடா பிரிண்டிங்கு பிரச் அமோகமா ஓடுது – லீவே இல்லாம ஓடுது ?? ராப்பகலா ஓடுது ??

செந்தில் :

ஆமாண்ணே – சன்மார்க்க சங்க அன்னதான பிட் நோட்டிச் அச்சடிக்கிறேன் அண்ணே

நல்ல ஆர்டர் 

ஓவர் டைம் கொடுத்து முடியல – அதான் 3 ஷிஃப்ட் ஆக்கிட்டேன்

அத்தோட –  அன்னதான  நன்கொடை ரசீதுக்கு எக்கச்சக்க ஆர்டர் அண்ணே

ஒரு வருஷத்துக்கு ஆர்டர் இருக்கண்ணே

அவ்ளோ பெரிய ஆர்டர்

க மணி :

அப்போ  நல்ல கலெக்சன்னு  சொல்லு

செந்தில் :

ஆமாண்ணே   – சிங்கப்பூர் மலேஷியாவுல செம்ம கலெக்சன் – அள்றாங்க அன்னதானம்னு சொல்லிட்டு

திரு அண்ணாமலை குழு வெளி நாட்டுக் கார்ல சுத்தறாங்கனா பார்த்துக்கோங்க

அவுக எப்படியாவது செக்ச் சாமியார் ஓஷோ ரஜினிஷ் விட ஒரு கார் அதிகமாக வாங்கிடணும்னு கங்கணம் கட்டிக்கிட்டு வசூல்  செய்றதா கேள்விப்பட்டேன் அண்ணே

க மணி :

அப்போ  இந்த அன்னதானத்தை வச்சி பல கும்பல் பொழப்பு நடத்துறாங்கனு சொல்லு

செந்தில் :

ஆமாண்ணே        

வெங்கடேஷ்

9600786642

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s