தவம் எப்படி செய்யணும்??

தவம் எப்படி செய்யணும்?? ஒரு பட்ட மரம் எப்படியோ ?? அந்த  மாதிரி எல்லா தத்துவமும் ( 36 )  கழன்று சுத்தமாக வெறுமனே நிற்க வேணும் பின் அமுதத்தால் உடலும் உயிரும் தழைக்க வேணும் வெங்கடேஷ் 9600786642

பாரதி – அன்றும் இன்றும்

பாரதி – அன்றும் இன்றும் அன்று : “ எங்கெங்கு நோக்கினும் சக்தி சக்தி சிவசக்தியடா “ இன்று : “ எங்கெங்கும்  சடங்கு மயம் –  சடங்கு மயம் தான் “ 1 சன்மார்க்கம் : ### விந்து மேலேற்றாமலே தலையில் பாகை அணிதல் விகாரத்தை வெல்லாமலே – சுழிமுனை பயணம் இல்லாமலே வெண்ணிற ஆடை அணிதல் ## ஆன்மா ஆகிய தயவுக்கு வராமலேயே பேர்க்கு முன்னால் தயவு என போட்டுக்கொள்ளல் வாசி : ஆன்மா …

வாசி பெருமை

வாசி பெருமை சுவாசம் அதோகதி மாறி ஊர்த்துவகதி கண்டால் உடலில் வாசம் மணம் காணும் என் அனுபவம் கண் பெருமை வெங்கடேஷ்