பாரதி – அன்றும் இன்றும்

பாரதி – அன்றும் இன்றும்

அன்று :

“ எங்கெங்கு நோக்கினும் சக்தி சக்தி சிவசக்தியடா “

இன்று :

“ எங்கெங்கும்  சடங்கு மயம் –  சடங்கு மயம் தான் “

1 சன்மார்க்கம் :

### விந்து மேலேற்றாமலே தலையில் பாகை அணிதல்

விகாரத்தை வெல்லாமலே – சுழிமுனை பயணம் இல்லாமலே வெண்ணிற ஆடை அணிதல்

## ஆன்மா ஆகிய தயவுக்கு வராமலேயே பேர்க்கு முன்னால் தயவு என போட்டுக்கொள்ளல்

வாசி :

ஆன்மா  அறியாமலே – பார்க்காமலே  –  “ பிரம்ம ஸ்ரீ பட்டம் “

சூட்டிக்கொள்கிறார்

ஒரு அனுபவமும் இல்லாமலேயே

சாலை :

வாசி உருவாக்காமலே தலைப் பாகை அணிதல்

உருவாக்கியவர் அணிய வேண்டியது 

எல்லாம் சடங்கு தான் சடங்கு மயம் தான்

என் செய்வது ??

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s