சிரிப்பு
சிரிப்பு க மணி : என்னடா தலைய சொரிஞ்சிட்டிருருக்கே ?? என்னமோ எந்த குதிரை மேல பணம் கட்டணும் துடிப்பாங்க பாரு – அந்த மாதிரி செந்தில் : யூ டியூப் வீடியோ போடணும் – யார்த காப்பி அடிக்கலாம்னு யோசிச்சிட்டிருக்கேன் அண்ணே ஒண்ணும் பிடிபட மாட்டேங்குது க மணி : இதுவாடா பிரச்னை – இதெலாம் பிரச்னையே இல்ல தெரியுமா ?? அதான் சென்னையில ஒருத்தர் இருக்கார்ல – அவர் எல்லா யோகா குருக்களோட வித்தை…