ஜீவ பிரம்ம ஐக்கியம் 3
ஜீவ பிரம்ம ஐக்கியம் 3 அப்படி எனில் ஜீவனாகிய நாம் , பிரம்மம் ஆகிய ஆன்மாவுடன் ஐக்கியம் ஆதல் அப்போது நாம் ஆன்மா இலையா என கேட்கக்கூடாது நாம் கீழ் நிலை உயிர் – ஜீவன் – அழியும் தன்மை உடைத்து மேல் நிலை உயிர் – ஆன்மா – அழியாதது இதை அறிந்தே தான் ஜீவபிரம்ம ஐக்கியம் என்ற சொற்றொடரை அமைத்திருக்கார் நம் தமிழ் அறிஞர் ஆன்மா – பரமான்மா ஐக்கியம் அல்ல வெங்கடேஷ்