சரியான தவம் எப்படி அறிவது ??

சரியான தவம் எப்படி அறிவது ?? எனில் ?? நம் இந்திய கலாச்சாரத்தில் வரும் பண்டிகைகள் – சடங்குகள் சாங்கியங்கள் எல்லாம் அனுபவத்தில் வர வேணும் வந்தால் தான் சாதனம் தவம் சரியான திசையில் பயணிக்குது என பொருளாம் கற்பகம் அட்சய திரிதியை ஆகாய கங்கை திருவிழா – வேட்டு வைத்தல்  – கொடியேற்றம் கைலாயம் வலம் வருதல் – கிரிவலம் வருதல் இப்படி இவைகள் எல்லாம் அனுபவத்தில் வரும் வர வேணும் வெங்கடேஷ்