“ நெற்றிக்கண்ணும் – பீனியல் சுரப்பியும் “

“ நெற்றிக்கண்ணும் – பீனியல் சுரப்பியும் “ ( சஹஸ்ராரம் ) ரெண்டும் ஒன்றல்ல நெற்றிக்கண் ஒரு உறுப்பு ஆக முடியாது – சுரப்பி ஆக முடியாது அது சச்சிதானந்தம் ஆகும்  பீனியல் சுரப்பி  – மெலோடோனின் செரோடோனின் வேதிப்பொருள் சுரப்பதாகும் ஆனால் நெற்றிக்கண் சுழிமுனை = அமுத கலசம் .  ஆகையால் – அமுதம் மட்டுமே சுரக்கும் மெலோடோனின் செரோடோனின் வேதிப்பொருள் சுரக்காது பீனியல் சுரப்பி அமுதம் சுரக்காது அதனால் ரெண்டும் ஒன்றல்ல ஆனால் எல்லவரும்…

சிவ யோகம் பெருமை

சிவ யோகம் பெருமை நம் மக்கள் கண்ணன் பல்பொருள் அங்காடி விரும்புவர் எல்லாம் ஒரு குடைக்கு கீழ் அது மாதிரி தான் சிவயோகமும் எல்லா யோகமும் இதன் கீழ் அடக்கம் இதில் 1 வாசி 2 குண்டலினி 3 அங்கி 4 சந்திர 5 ஹட யோகம் 6 பரியங்க யோகம் 7 அட்டாங்க யோகம் எல்லாம்  இதில் அடக்கம் இதை பயின்றால் எல்லா அனுபவமும் சித்தித்துவிடும் தனித்தனியாக பயில்தல் இல்லை வெங்கடேஷ்

திருவிளையாடற் புராணமும் – சிவவாக்கியரும் 

திருவிளையாடற் புராணமும் – சிவ்வாக்கியரும்  –  நீல ஒளி – Pituitary gland activation திருவிளையாடற் புராணம் – தக்ஷன் வதம் திருவிளையாடற் புராணத்தில் தக்ஷன் யாகம் செய்வான் – சிவத்தை ( மாப்பிள்ளை ??? ) அழைக்காமலே இதை அழிக்க சிவம் தன் சடையிலிருந்து ஒரு  ஒளியை உற்பத்தி செய்து அனுப்பி வைக்கும் – அது நீல ஒளி ஆக இருக்கும் அவர் தான் வீரபத்திரன் ஆவார் இவர் தக்ஷனை கொன்று விட, அவன் உடலில்…

திருவடிப் பயிற்சியும் – சித்த வித்தையும்

திருவடிப் பயிற்சியும் சித்த வித்தையும் நான் ஊர்த்துவ கதி குழுவில் சேர்ந்து 15  நாள் ஆகிறது சில பதிவுகள் , சித்த வித்தியார்த்திகள் படித்துவிட்டு , எனக்கு தொலைபேசியில் , நீங்கள் குறிப்பிடும் 1 பரவிந்து 2 சாகாத்தலை 3 வேகாக்கால் 4 போகாப்புனல் 5 எட்டிரெண்டு  என்றால்  என்ன ?? என தினமும் கேட்கிறார் அவர்கள் எங்களுக்கு கற்றுத்தர வில்லை  என்றார் நான் : பின் இதில்லாமல் எப்படி ஞானம் அடைவது ?? அவர் :…