விது நெறி பெருமை

விது நெறி பெருமை இது அது என உலகத்தில் பராக்கு பார்க்காமல் விது நெறி நோக்கி பயணித்தால் ஆன்ம தரிசனமும் சுத்த சிவத்தின் தரிசனமும் சாத்தியம் ஆம் இது விந்து நெறி ஆகிய சந்திர நெறி ஞான நெறி ஆம் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி தவத்தில் சாதனத்தில் உடலில் மணம் வீசுங்கால் உச்ச  கட்ட அனுபவம் கற்பூர மணமா போல் நாதத்தில் உச்ச கட்ட அனுபவமாக பாதச் சிலம்போசை ஆம் முன்னது  உச்சியில் எனில் பின்னது சிற்றம்பலத்தில் வெங்கடேஷ்