தெளிவு

தெளிவு எப்படி தன் சாம்பலில் இருந்து மீண்டும் உயிர் பெற்று வரும் ஃபீனிக்ச பறவை என்பது கற்பனையோ ?? அவ்வாறே தான் ஹம்சப் பறவையும் கற்பனை தான் உண்மையில் அப்படி ஒரு உயிரினம் கிடையா  வெங்கடேஷ்

“ கண்மணி பெருமை “

“ கண்மணி பெருமை “ திருவாசகம் – புணர்ச்சிப் பத்து அல்லிக் கமலத் தயனும் மாலும் அல்லா தவரும் அமரர் கோனுஞ் சொல்லிப் பரவும் நாமத் தானைச் சொல்லும் பொருளும் இறந்த சுடரை நெல்லிக் கனியைத் தேனைப் பாலை நிறைஇன் அமுதை அமுதின் சுவையைப் புல்லிப் புணர்வ தென்றுகொல் லோஎன் பொல்லா மணியைப் புணர்ந்தே பொருள் :  பிரம்மாவும் விஷ்ணுவும் மற்றும் இந்திரனும் போற்றும்  சிவத்தை   வாய் வார்த்தையால் விவரிக்க முடியா பொருளை – ஜோதியை அமுதை…

கர்ம வினைகள் அனுபவித்தே தீர வேணுமா/ தீர்த்துக்கொள்ளலாமா ?? – 2

கர்ம வினைகள் அனுபவித்தே தீர வேணுமா/ தீர்த்துக்கொள்ளலாமா ?? – 2 முதல் பாகத்துக்கு நல்ல எதிர்ப்பு இருந்தது அனுபவித்தே தான் தீர வேணும்  – விடுதலை  கிடையா என்றெலாம் பதில் வந்திருந்தது  நான் பொய் கூறலாம் – ஆனால் திருமந்திரம் பொய் உரைக்காது திருமந்திரம்  சிவ சிவ என்கிலர் தீவினையாளர் சிவ சிவ என்றிடத் தீவினை மாளும் சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவார் சிவ சிவ என்னச் சிவகதி தானே விளக்கம் : இது…