ஆன்மா /சுழுமுனை பெருமை

ஆன்மா /சுழுமுனை பெருமை அருணகிரி நாதர் –  திருப்புகழில்  வாசித்துக் காணொ ணாதது பூசித்துக் கூடொணாதது வாய் விட்டுப் பேசொணாதது மாசர்க்குத் தோணொணாதது நேசர்க்குப் பேரொணாதது மாயைக்குச் சூழொணாதது….  விளக்கம் : ஆன்மா வாயால் உரை செய்ய முடியாது பூசிக்க முடியாது அது வாய் விட்டு பேசாது – மௌனம் ஆகையால் குற்றமுடையார்க்கு நினைக்க முடியாதது அன்புடையோர்க்கு  பிரியாதது மாயையால் சூழ முடியாத்து வெங்கடேஷ்

உபாசனா மார்க்கமும் – சாதனா மார்க்கமும்

உபாசனா மார்க்கமும் – சாதனா மார்க்கமும் உபாசனை  : பாவனை செய்து – அம்பாளை , ஸ்ரீ சக்கரத்தில் அமர வைப்பர் சாதனா முறையில் : தவத்தில் , அனுபவத்தில் ,  தன் உணர்வை 36 படி நிலையில்  ஆடாமல் அசையாமல்  நிறுத்துவான் ரெண்டுக்கும் வித்தியாசம் – சூரியனுக்கும் மெழுகுவர்த்தி ஒளிக்கும் இருக்கும் வேறுபாடு ஆகும் வெங்கடேஷ்