ஆன்மா /சுழுமுனை பெருமை
அருணகிரி நாதர் – திருப்புகழில்
வாசித்துக் காணொ ணாதது
பூசித்துக் கூடொணாதது
வாய் விட்டுப் பேசொணாதது
மாசர்க்குத் தோணொணாதது
நேசர்க்குப் பேரொணாதது
மாயைக்குச் சூழொணாதது….
விளக்கம் :
ஆன்மா
வாயால் உரை செய்ய முடியாது
பூசிக்க முடியாது
அது வாய் விட்டு பேசாது – மௌனம் ஆகையால்
குற்றமுடையார்க்கு நினைக்க முடியாதது
அன்புடையோர்க்கு பிரியாதது
மாயையால் சூழ முடியாத்து
வெங்கடேஷ்