நிதர்சனம்

(  சித்தர் குரல் –  கருப்பு ஆடு ) நிதர்சனம் (  சித்தர் குரல் –  கருப்பு ஆடு ) செந்தில் : அண்ணே பாருங்க – என் பதிவுக்கு ஆயிரத்துக்கு மேலே லைக் – என்னைய ஏகமா புகழறாங்க  க மணி : இது என்னோட பதிவில்ல – எப்படி உன் பேர்ல ?? செந்தில் : எனக்கு அதெல்லாம் தெரியாது அண்ணே எனக்கு வாட்சப்பில வந்தது அத நான் என் பேர்ல வேற குழுவுல…

சுத்த சன்மார்க்கப் பெருமை

சுத்த சன்மார்க்கப் பெருமை இந்த மார்க்கத்தில் பயணிப்பது என்பது – அதாவது இதில் இருக்கும் ரகசியம் /விஷயம் ஆய்ந்து கண்டுபிடித்து அதை பயின்று அனுபவத்துக்கு வருவது என்பது IIT யில் B Tech, M Tech , Ph D  படிப்பதுக்கு சமானமாகும் அவ்வளவு  உயர்வானது ஆகும் வெங்கடேஷ்

கால்கட்டு

கால்கட்டு தாய் தன் மகனுக்கு ஒரு கால் கட்டு போட்டால் அவன் வாழ்வில் உருப்படுவான் அவள் நம்பிக்கை ஆன்ம சாதகன் தன் சுவாசத்தை எலாம் மண்டையில் சேர்த்துக் கட்டினால் தானும் உருப்படுவோம் என நம்புகிறான் இது புழு பட்டுபூச்சி ஆவதுக்கு சமம் வெங்கடேஷ்

ஞான போதினி

ஞான போதினி இரு பக்கமும் சமமாக ஆராயாமல் பாராமல் சமத்தில் சாதகரால் நிற்கமுடியாது வெங்கடேஷ்