நிதர்சனம்

நிதர்சனம் தற்போதைய யோகா / தவ மையம் யாவும் நம்மின் உள்மையத்துக்கு வழி காட்டாது அதுக்கு தெரியவும் தெரியாது வெங்கடேஷ்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம்

ஔவைக்குறள் – சன்மார்க்க விளக்கம் சிவாயநம “சிவாயநம என்று சிந்தித்து இருப்பார்க்கு அபாயம் ஒருநாளும் இல்லை.” இது “ சிவயநம “ என சதா சாமானியர் வாயால் உரைப்பது அல்ல  இது பயிற்சி குறிக்குது அதாவது , சிவய நம என்பது 5 இந்திரியங்களை குறிப்பதாகும் இதை  தவத்தில் , ஒரு சேர பிரணவத்தில் கட்டி , அந்த வீட்டில் உறைந்து ஒரு ஆன்ம சாதகன் நின்றக்கால் , அவனுக்கு உலகாலும் மற்ற எந்த பொருளாலும் அபாயம்…

ஞானிகள் உலக மயம்

ஞானிகள் உலக மயம் 1 காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 தடுக்குமே கோடான கோடிசக்தி தான் வந்து போராடி மாளுமாளும் அடுக்குமே பின்னாலே அதுவும்வந்தே அய்யய்யோ  எத்தனையோ எண்ணவுண்டோ?? விடுக்குமே வாசல்வழி தடைகள் தானே மேலேற வொட்டாது ஒளிவிற்சிக்கும் கொடுக்குமோ முத்தியென்ற திரிகாலத்தை கூறாது தடுத்துவிடும் மேலேற பொருள் : ஆன்ம சாதகன் தன் தவத்தில் மேலேற எத்தனிக்கும் போது , தடைகள் எப்படி என்ன இருக்கும் என விவரிக்கிறார் சித்தர் கோடான கோடி…