சித்த வித்தியார்த்திகள் :

சித்த வித்தியார்த்திகள் :

இவர்கள் சைவ சித்தாந்த வகுப்பு சென்று அதை கற்க வேணும்

அப்போது தான்

1 36/96 தத்துவங்கள்

2 ஜீவன் – ஆன்மா – சுத்த சிவம் வேறுபாடு தெரியும்

3 ஜீவன் குணம் – ஆன்மா தன்மை – சிவத்தின் குணம் எல்லாம் தெரியும்

4 மும்மலம்

5 சாகாத்தலை வேகாக்கால் போகாப்புனல் விளக்கம் தெரியும்

6 எட்டிரெண்டு 8 *2

மனம் ஆன்மா ரெண்டும் ஒன்று என்கிறார் . வேடிக்கை சிரிப்பு

மனம் தான் குரு என்கிறார்  சிரிப்பு

இதில்லாமல் கண் பயிற்சி செய்வது என்பது அடித்தளம் இல்லாமல் கட்டிடம் கட்டுவது மாதிரி

சிலர் கற்பதாக என்னிடம் தெரிவித்தார்கள் – அவர் பின்பற்றி மற்ற எல்லாரும் கற்றல் நலம்

இதில் இருந்து தான் சுத்த சன்மார்க்கம் எல்லாம்  மலருது

இது தான் அடிப்படை

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s