காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000

காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 வாசி பெருமை மூச்சோடா முனைநாசி முட்டிப்பாயும் முன்னின்றும் காணாது விழி மேல் நோக்கும் பாச்சென்று வேண்டாமே தானே பாயும் பரிவாசி செய்வாசி பரம தேசி விளக்கம் : சுவாசம் புறத்தே ஓடாமல் நிற்கும்  –  நாசிவழி சுவாசம் நடவா அது உள்ளுக்குள்ளே நடந்து உச்சிக்கு பாயும் கண்கள் உலகத்தை பாராமல் மேல் நோக்கும் – உச்சி பார்க்கும் இதை வற்புறுத்தி செய்ய வேண்டாம் தானாகவே இயல்பாகவே நடக்கும் இது…

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள்

வள்ளல் பெருமான் இயற்றிய அற்புதங்கள் -சித்திகள் – 3 வள்ளல் தர்மச் சாலை . அன்பர்கள் திடீரென்று அதிகம் பேர் வரவே – உணவு pOthஇது அவரிடம் தெரிவிக்கப்பட்டது அவரோ சற்றும் அசராமல் – ” பிச் – இலையைப்போடு என்றார் “ போடப்பட்டது சாப்பாடும் பரிமாறப்பட்டது உணவு வந்து கொண்டே இருந்தது – தீரவேயிலை – காலியாகவிலை எல்லாரும் உணவருந்திச் சென்றனர் இது அக்ஷ்ய திரிதியையின் புற வெளிப்பாடு – இந்த அற்புதம் – இந்த…

ஞான போதினி

ஞான போதினி நஞ்சு இருக்குமிடத்தில் தான் அமுதமும் இருக்கும் மனம் இருக்கும் இடத்தில் தான் அறிவும் ஆன்மாவும் இருக்கும் அதனால் மனமும் ஆன்மாவும் ஒன்றல்ல மனம் குருவும் அல்ல வெங்கடேஷ்