மணிமகுடம் – சன்மார்க்க விளக்கம்
மணிமகுடம் – சன்மார்க்க விளக்கம் மணி மகுடம் என்றால் உச்சத்தில் இருப்பது மிக மிக உயர்ந்த நிலையில் இருப்பது என பொருள் ஆம் அரசர் அணிவது இதில் பலவித மணிகள் – நவரத்தினக்கற்கள் இருக்கும் இது குறிப்பிடுவது – பிரணவத்தின் நவரத்தின ஒளிகள் சிரசில் கூடி , மணியாக மாறி நிற்கும் போது – மணி மகுடமாக இருக்கு பார்க்க. இது ரத்தினஒளி ஆகிய ஆன்ம ஒளியே விந்து மணி ஆகி , மணிமகுடம் ஆகுது நம்…