“ எட்டிரெண்டு பெருமை “
சித்தர் பாடல்
( எந்த சித்தர் என நினைவு வரவிலை )
“ எட்டிரெண்டு அறிந்தார்க்கு இடரில்லை குயிலே
மனம் ஏகாமல் நிற்கில் கதி எய்தும் குயிலே “
விளக்கம் :
அதாவது சித்தர் பெருமான்
8 * 2 அறிந்தால் என்பது
8 = அகரம் – ஒரு கண்
2 = உகரம் – மறு கண் என குறிக்க வரவிலை
அவர் இதன் அனுபவத்தை அடைந்தவர்க்கு வாழ்வில் ஒரு துன்பமுமிலை என்கிறார்
ஏனெனில் ??
இது இணைந்துவிட்டால் போதும்
ஐம்புலன்/ மனம் அடங்கிவிடும் என்பதால் , ஒரு துன்பமும் இன்று என்கிறார்
அப்போது , மனம் ஆடாமல் அசையாமல் நிற்பதால் , நம்மின் இறுதி நிலை / அனுபவம் ஆகிய ஆன்ம அனுபவம் சேர்வோம் என்கிறார் சித்தர்
8*2 கூடாமல் நிட்டை க்கூடவே கூடாது
இது 8*2 பெருமை
வெங்கடேஷ்
9600786642