சிரிப்பு

சிரிப்பு

க மணி :

என்னடா  போன வாரம்  சித்தர் பாட்டுக்கு – ஒரு விளக்கம் கொடுத்திருந்தே ,  இந்த வாரம் வேற விளக்கம் ??

செந்தில் :

காலம் மாறிக்கிட்டே இருக்கற மாதிரி தான் இதுவும்

விளக்கம் – பொருள் எல்லாம் மாறிக்கிட்டே இருக்கும்

நம் உணவும் உடை விருப்பம் ரசனை எல்லாம் எப்படி , மாறிக்கிட்டே இருக்கோ  ??

அதே  மாதிரி தான் இதுவும்

அதெல்லாம் கண்டுக்காதீங்க அண்ணே

இன்னிக்கி ஒண்ணு சொல்லுவேன் – நாளைக்கு மாத்தி வேற ஒண்ணு சொல்லுவேன்  

வெங்கடேஷ்

பி கு :

 வெளி நாட்டு அன்பர் ஓருவர் தன் 30 ஆண்டு காலத்தில் , ஆன்மீகத்தில் பல பல விளக்கங்கள் மாறியபடி தான் இருக்கு  – நிலையில்லை என்று பதில் கொடுத்திருந்தார்

அவர்க்கான பதில் பதிவு இந்த நகைச்சுவை பதிவு  

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s