காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000
காக புசுண்டர் பெரு நூல் காவியம் 1000 வாசி பெருமை மூச்சோடா முனைநாசி முட்டிப்பாயும் முன்னின்றும் காணாது விழி மேல் நோக்கும் பாச்சென்று வேண்டாமே தானே பாயும் பரிவாசி செய்வாசி பரம தேசி விளக்கம் : சுவாசம் புறத்தே ஓடாமல் நிற்கும் – நாசிவழி சுவாசம் நடவா அது உள்ளுக்குள்ளே நடந்து உச்சிக்கு பாயும் கண்கள் உலகத்தை பாராமல் மேல் நோக்கும் – உச்சி பார்க்கும் இதை வற்புறுத்தி செய்ய வேண்டாம் தானாகவே இயல்பாகவே நடக்கும் இது…