“ முதலும் கடைசியும் “

“ முதலும் கடைசியும் “

ஒரு மருமகளை

அவள் மாமியார் வீட்டார்

அவளை வீழ்த்த எடுக்கும் கடைசி ஆயுதம் :

அவள் ஒழுக்கத்தின்  மீது சந்தேகம் கொள்வது

அவள் நடத்தையில் சந்தேகம் கொள்வது

ஆனால் சன்மார்க்க  சங்கத்தில்

அதன் உள்ளிலும்  -வெளி மக்களும்

எடுக்கும் முதல் ஆயுதமே

நீ தான் சன்மார்க்கி ஆச்சே ??

அப்போ ஏன் உனக்கு வெள்ளை முடி தலையில் ??

நரை திரை வரக்கூடாது தெரியுமா ? ?

என்னமோ ?? நமக்கு தெரியாத விஷயத்தை கண்டுபிடித்துவிட்டதாக   கேவலமாக நோட்டம் விடுவர்

சுத்த தேகம் /  முதுமை வெல்லுதல் என்பது மார்க்கெட் சென்று காய்கறி வாங்கி வருதல் போல் அவ்ளோ எளிதான காரியம் போல் பேசுவர்

  தவம் செய்வார்க்கு தான் தெரியும் அதுக்கு எவ்வளவு உழைப்பு – அர்ப்பணிப்பு –  தடைகள் இருக்கு என ?

எப்படி சமாளிப்பது என ??

  இதை யார் கேட்பர் எனில் ??

தவம் செய்யாதவர் தான் – அன்னதானம் மட்டும் செய்து கொண்டிருப்பவர் தான் கேட்பார்

ஏனெனில்  அவர் தவம் செய்யாததால் , யாரும் அவரை கேட்க முடியாது

இது தான் உலகம்    

 

வெங்கடேஷ்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s