வாசி யோகம்  விளக்கம்  – புலத்தியர்

வாசி யோகம்  விளக்கம்  – புலத்தியர்   —————————————– ” கோடு தப்பாமற் சுழிமுனை மேவிக் குறித்திரு கண்ணது மேவுங் கும்பியும்வாசி ஒளியது வீசும் குறிப்பதாம் ஒளியினிற் கூடிக் கூடுமே இதுதான் மகராஜ யோகம்…” விளக்கம் : சுழுமுனை உச்சிக்கு  கவனம் வைத்து – கண்கள் அதன் மேல் வைத்து , சுவாசத்தை கேவல கும்பகம் செய்து , ஒளி சுவாசம் உண்டாக்கி – பிராண ஒளியுடன் கலப்பதுக்கு பேர் தான் மகராஜ யோகம் அதாவது ராஜ…

“ ராஜ வீதி – ராஜ யோகம் “

“ ராஜ வீதி – ராஜ யோகம் “ ராஜ வீதியாம் சுழுமுனை நாடியில்  பயணித்து உச்சி அடைவதுக்கு செயும் யோகம் ராஜ யோகம் காற்றும் கனலும் சேர்ந்து மேலேறுவதால் சிவராஜ யோகம் என்றும் பேராம் வெங்கடேஷ்

“ சாது – சன்மார்க்க விளக்கம் “

“ சாது – சன்மார்க்க விளக்கம் “ யார் சாது எனில் ?? எனில் ? யார் தன் 5 இந்திரியங்களை பிரணவத்தில் சேர்த்து கட்டி , அதன் வீரியத்தை அடக்கி , அமைதியாக சாந்தமாக உள்ளாரோ ? உப சாந்த மௌனத்திருப்பவனும் – சுழுமுனை வாசலில் சதா காலமும் கதி என கிடப்பவர் எவரோ ?? வாய் பேசா மௌந்த்திருப்பவர் எவரோ ?   அவர் தான் சாது இப்போது  , இந்த கால கட்ட்த்தில்…